Senthamil.Org

குன்றே

தேவாரம்

குன்றே யமர்வாய் கொலையார் புலியின்
தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளே
நின்றா யருளாய் எனும்நே ரிழையே.
குன்றே எனத்தொடங்கும் தேவாரம்