Senthamil.Org

குன்றுபோல்

தேவாரம்

குன்றுபோல் தோளு டைய 
குணமிலா அரக்கர் தம்மைக் 
கொன்றுபோ ராழி யம்மால் 
வேட்கையாற் செய்த கோயில் 
நன்றுபோல் நெஞ்ச மேநீ 
நன்மையை அறிதி யாயிற் 
சென்றுநீ தொழுதுய் கண்டாய் 
திருஇரா மேச்சு ரமே.
குன்றுபோல் எனத்தொடங்கும் தேவாரம்