Senthamil.Org

குன்றினுச்சி

தேவாரம்

குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை 
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய் 
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும் 
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
குன்றினுச்சி எனத்தொடங்கும் தேவாரம்