Senthamil.Org

குன்றி

தேவாரம்

குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் 
குலவிய நெய்த்தானம் 
என்றிவ் வுஜர்களி லோமென்றும் இயம்புவர் 
இமையவர் பணிகேட்பார் 
அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம் 
வலஞ்சுழி யரனார்பால் 
சென்ற வுஜர்தனில் தலைப்பட லாமென்று 
சேயிழை தளர்வாமே.
குன்றி எனத்தொடங்கும் தேவாரம்