Senthamil.Org

குன்றானைக்

தேவாரம்

குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
நன்றானை நம்பெரு மானை நணுகுமே.
குன்றானைக் எனத்தொடங்கும் தேவாரம்