Senthamil.Org

குன்றமது

தேவாரம்

குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக 
நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை 
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன் 
குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.
குன்றமது எனத்தொடங்கும் தேவாரம்