Senthamil.Org

குனித்த

தேவாரம்

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் 
வாயிற் குமிண்சிரிப்பும் 
பனித்த சடையும் பவளம்போல் 
மேனியிற் பால்வெண்ணீறும் 
இனித்த முடைய எடுத்தபொற் 
பாதமுங் காணப்பெற்றால் 
மனித்தப் பிறவியும் வேண்டுவதே 
இந்த மாநிலத்தே.
குனித்த எனத்தொடங்கும் தேவாரம்