Senthamil.Org

குண்டைக்

தேவாரம்

குண்டைக் குறட்புஜதங் குழும அனலேந்திக் 
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம் 
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை 
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.
குண்டைக் எனத்தொடங்கும் தேவாரம்