Senthamil.Org

குண்டுபட்

தேவாரம்

குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும் 
மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின் 
விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக் 
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.
குண்டுபட் எனத்தொடங்கும் தேவாரம்