Senthamil.Org

குண்டுந்

தேவாரம்

குண்டுந் தேருங் கூறை களைந்துங் 
கூப்பிலர் செப்பில ராகி 
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு 
மிண்டு செயாது விரும்பும் 
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந் 
தாங்கிய தேவர் தலைவர் 
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை 
மல்கு பெருந்துறை யாரே.
குண்டுந் எனத்தொடங்கும் தேவாரம்