Senthamil.Org

குண்டிகைப்

தேவாரம்

குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புரமே.
குண்டிகைப் எனத்தொடங்கும் தேவாரம்