Senthamil.Org

குண்டாய்முற்றுந்

தேவாரம்

குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து 
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல 
பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத் 
தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.
குண்டாய்முற்றுந் எனத்தொடங்கும் தேவாரம்