Senthamil.Org

குண்டாடு

தேவாரம்

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு 
சாக்கியருங் குணமொன்றில்லா 
மிண்டாடு மிண்டருரை கேளாதே 
யாளாமின் மேவித்தொண்டீர் 
எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர் 
இறைவரினி தமருங்கோயில் 
செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள் 
வந்தலைக்குந் திருவையாறே.
குண்டாடு எனத்தொடங்கும் தேவாரம்