Senthamil.Org

குண்டாடிச்

தேவாரம்

குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து 
மிண்டாடித் திரிதருவார் உரைப்பனகள் மெய்யல்ல 
வண்டாருங் குழலாளை வரையாகத் தொருபாகங் 
கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
குண்டாடிச் எனத்தொடங்கும் தேவாரம்