Senthamil.Org

குண்டலந்

தேவாரம்

குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை 
வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி 
செண்டலம் பும்விடைச் சேடனுர் ஏடகங் 
கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே.
குண்டலந் எனத்தொடங்கும் தேவாரம்