Senthamil.Org

குண்டரைக்

தேவாரம்

குண்டரைக் கூறையின் றித்திரி 
 யுஞ்சமண் சாக்கியப்பேய் 
மிண்டரைக் கண்டதன் மைவிர 
 வாகிய தென்னைகொலோ 
தொண்டிரைத் துவணங் கித்தொழில் 
 புஜண்டடி யார்பரவுந் 
தெண்டிரைத் தண்வயல் சூழ்திரு 
 நாகேச் சரத்தானே.
குண்டரைக் எனத்தொடங்கும் தேவாரம்