Senthamil.Org

குண்டரே

தேவாரம்

குண்டரே சமணர் புத்தர் 
குறியறி யாது நின்று 
கண்டதே கருது வார்கள் 
கருத்தெண்ணா தொழிமி னீணர்கள் 
விண்டவர் புரங்கள் எய்து 
விண்ணவர்க் கருள்கள் செய்த 
தொண்டர்கள் துணையி னானைத் 
துருத்திநான் கண்ட வாறே.
குண்டரே எனத்தொடங்கும் தேவாரம்