Senthamil.Org

குண்டருங்

தேவாரம்

குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய
மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின்
விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே.
குண்டருங் எனத்தொடங்கும் தேவாரம்