Senthamil.Org

குண்டம

தேவாரம்

குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில் 
கொள்கை யினார் புறங்கூற 
வெண்டலை யிற்பலி கொண்டல் 
விரும்பினை யென்று விளம்பி 
வண்டமர் புஜங்குழல் மங்கையொர் பாகம் 
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் 
தொண்டர்கள் மாமலர் தூவத் 
தோன்றி நின்றான் அடிசேர்வோம்.
குண்டம எனத்தொடங்கும் தேவாரம்