Senthamil.Org

குணமின்றிப்

தேவாரம்

குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை 
மெய்த்தவமாய் நின்றுகையில் 
உணல்மருவுஞ் சமணர்களு முணராத 
வகைநின்றான் உறையுங்கோயில் 
மணமருவும் வதுவையொலி விழவினொலி 
யிவையிசைய மண்மேல்தேவர் 
கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க 
மேல்படுக்குங் கழுமலமே.
குணமின்றிப் எனத்தொடங்கும் தேவாரம்