Senthamil.Org

குணமறி

தேவாரம்

குணமறி வுகள்நிலை யிலபொரு 
ளுரைமரு வியபொருள் களுமில 
திணமெனு மவரொடு செதுமதி 
மிகுசம ணருமலி தமதுகை 
உணலுடை யவருணர் வருபர 
னுறைதரு பதியுல கினில்நல 
கணமரு வியசிவ புரம்நினை 
பவரெழி லுருவுடை யவர்களே.
குணமறி எனத்தொடங்கும் தேவாரம்