Senthamil.Org

குணங்கொள்

தேவாரம்

குணங்கொள் தோளெட்டு மூர்த்தி இணையடி
இணங்கு வார்கட் கினியனு மாய்நின்றான்
வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும்
வணங்கு வார்மனத் தார்வன்னி யூரரே.
குணங்கொள் எனத்தொடங்கும் தேவாரம்