Senthamil.Org

குணக்குந்தென்

தேவாரம்

குணக்குந்தென் திசைக்கண்ணுங் குடபாலும் வடபாலுங் 
கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கு மொழிந்தோர்க்கும் 
வணக்கஞ்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும் 
பிணக்கஞ்செய் பெருமானார் பெருவே@ர் பிரியாரே.
குணக்குந்தென் எனத்தொடங்கும் தேவாரம்