Senthamil.Org

குட்டத்துங்

தேவாரம்

குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும் 
இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின் மடநாராய் 
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய 
வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.
குட்டத்துங் எனத்தொடங்கும் தேவாரம்