Senthamil.Org

குடையுடை

தேவாரம்

குடையுடை அரக்கன் சென்று 
குளிர்கயி லாய வெற்பின் 
இடைமட வரலை அஞ்ச 
எடுத்தலும் இறைவன் நோக்கி 
விடையுடை விகிர்தன் றானும் 
விரலினா லூன்றி மீண்டும் 
படைகொடை அடிகள் போலும் 
பழனத்தெம் பரம னாரே.
குடையுடை எனத்தொடங்கும் தேவாரம்