Senthamil.Org

குடைமயி

தேவாரம்

குடைமயி லினதழை மருவிய வுருவினர் 
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை 
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர் 
இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே.
குடைமயி எனத்தொடங்கும் தேவாரம்