Senthamil.Org

குடமெ

தேவாரம்

குடமெ டுத்து நீரும் புஜவுங் 
கொண்டு தொண்டர் ஏவல் செய்ய 
நடமெ டுத்தொன் றாடிப் பாடி 
நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம் 
வடமெ டுத்த கொங்கை மாதோர் 
பாக மாக வார்க டல்வாய் 
விடம்மி டற்றில் வைத்த தென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே.
குடமெ எனத்தொடங்கும் தேவாரம்