Senthamil.Org

குசையும்

தேவாரம்

குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ் 
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே 
இசைய மங்கையுந் தானுமொன் றாயினான் 
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.
குசையும் எனத்தொடங்கும் தேவாரம்