Senthamil.Org

கீழ்ப்படக்

தேவாரம்

கீழ்ப்படக் கருத லாமோ 
கீர்த்திமை யுள்ள தாகிற் 
தோட்பெரு வலியி னாலே 
தொலைப்பன்யான் மலையை யென்று 
வேட்பட வைத்த வாறே 
விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து 
ஆட்படக் கருதிப் புக்கார் 
அவளிவ ணல்லூ ராரே.
கீழ்ப்படக் எனத்தொடங்கும் தேவாரம்