Senthamil.Org

கீளார்

தேவாரம்

கீளார் கோவணமுந் திருநீறுமெய் புஜசியுன்றன் 
தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ 
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே 
கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
கீளார் எனத்தொடங்கும் தேவாரம்