Senthamil.Org

கீளலால்

தேவாரம்

கீளலால் உடையு மில்லை 
கிளர்பொறி யரவம் பைம்புஜண் 
தோளலாற் றுணையு மில்லை 
தொத்தலர் கின்ற வேனில் 
வேளலாற் காயப் பட்ட 
வீரரு மில்லை மீளா 
ஆளலாற் கைம்மா றில்லை 
ஐயனை யாற னார்க்கே.
கீளலால் எனத்தொடங்கும் தேவாரம்