Senthamil.Org

கீர்த்திமிக்

தேவாரம்

கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப் 
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப் 
போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை 
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
கீர்த்திமிக் எனத்தொடங்கும் தேவாரம்