Senthamil.Org

கீதராய்க்

தேவாரம்

கீதராய்க் கீதங் கேட்டுக் 
கின்னரந் தன்னை வைத்தார் 
வேதராய் வேத மோதி 
விளங்கிய சோதி வைத்தார் 
ஏதராய் நட்ட மாடி 
இட்டமாய்க் கங்கை யோடு 
மாதையோர் பாகம் வைத்தார் 
மாமறைக் காட னாரே.
கீதராய்க் எனத்தொடங்கும் தேவாரம்