Senthamil.Org

கீதத்தை

தேவாரம்

கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வே@ரே.
கீதத்தை எனத்தொடங்கும் தேவாரம்