Senthamil.Org

கீண்டுபுக்கார்

தேவாரம்

கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க் 
காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது 
நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற் 
புஜண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே.
கீண்டுபுக்கார் எனத்தொடங்கும் தேவாரம்