Senthamil.Org

கீண்டுங்

தேவாரம்

கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன் 
தேடின கேடுபடா 
ஆண்டும் பலபல வுஜழியு 
மாயின ஆரணத்தின் 
வேண்டும் பொருள்கள் விளங்கநின் 
றாடின மேவுசிலம் 
பீண்டும் கழலின இன்னம்ப 
ரான்றன் இணையடியே.
கீண்டுங் எனத்தொடங்கும் தேவாரம்