Senthamil.Org

கிளருந்திங்கள்

தேவாரம்

கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா 
வளருந்திங்கள் சூடியோ ராடல்மேய மாதவன் 
தளிருங்கொம்பும் மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான் 
ஒளிரும்வெண்ணூல் மார்பனென் னுள்ளத்துள்ளான் அல்லனே.
கிளருந்திங்கள் எனத்தொடங்கும் தேவாரம்