Senthamil.Org

கிடந்தான்

தேவாரம்

கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது 
தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில் 
படந்தாங் கரவல்குல் பவளத் துவர்வாய்மேல் 
விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே.
கிடந்தான் எனத்தொடங்கும் தேவாரம்