Senthamil.Org

கிடந்தபாம்

தேவாரம்

கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக் 
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக் 
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே 
கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே.
கிடந்தபாம் எனத்தொடங்கும் தேவாரம்