Senthamil.Org

காவிரிபுடை

தேவாரம்

காவிரிபுடை சூழ்சோணாட்டவர் 
 தாம்பரவிய கருணையங்கடலப் 
பாவிரி புலவர் 
 பயிலுந் திருப்பனையூர் 
மாவிரிமட நோக்கிஅஞ்ச 
 மதகரியுரி போர்த்துகந்தவர் 
ஆவில்ஐந் துகப்பார் 
 அவரே அழகியரே.
காவிரிபுடை எனத்தொடங்கும் தேவாரம்