Senthamil.Org

காவியங்கருங்

தேவாரம்

காவியங்கருங் கண்ணி னாள்கனித் 
தொண்டைவாய்கதிர் முத்தநல் வெண்ணகைத் 
தூவியம்பெடை யன்னநடைச்சுரி மென்குழலாள் 
தேவியுந்திரு மேனியோர் பாகமாய் 
ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி 
புஜவிலந்தணன் ஒப்பவர்புஜந்தராய் போற்றுதுமே.
காவியங்கருங் எனத்தொடங்கும் தேவாரம்