Senthamil.Org

காவினை

தேவாரம்

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் 
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும் 
புஜவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் 
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
காவினை எனத்தொடங்கும் தேவாரம்