Senthamil.Org

காளமேகந்

தேவாரம்

காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும் 
நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின் 
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார் 
கோளுநாளுந் தீயவேனும் நன்காங்குறிக் கொண்மினே.
காளமேகந் எனத்தொடங்கும் தேவாரம்