Senthamil.Org

காளங்

தேவாரம்

காளங் கடந்ததோர் கண்டத்த 
ராகிக் கண்ணார்கெடில 
நாளங் கடிக்கோர் நகரமு 
மாதிற்கு நன்கிசைந்த 
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு 
மியாழ்கொண்டுந் தாமங்ஙனே 
வேடங்கள் கொண்டும் விசும்புசெல் 
வாரவர் வீரட்டரே.
காளங் எனத்தொடங்கும் தேவாரம்