Senthamil.Org

கால்விளங்கெரி

தேவாரம்

கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார் 
நுல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார் 
மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் 
மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.
கால்விளங்கெரி எனத்தொடங்கும் தேவாரம்