Senthamil.Org

கால்க

தேவாரம்

கால்க ளாற்பயனென் - கறைக் 
கண்ட னுறைகோயில் 
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் 
கால்க ளாற்பயனென்.
கால்க எனத்தொடங்கும் தேவாரம்