Senthamil.Org

காலையில்

தேவாரம்

காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று 
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி 
மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த 
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே.
காலையில் எனத்தொடங்கும் தேவாரம்