Senthamil.Org

காலையிற்

தேவாரம்

காலையிற் கதிர்செய் மேனி 
கங்குலிற் கறுத்த கண்டர் 
மாலையின் மதியஞ் சேர்ந்த 
மகுடத்தர் மதுவும் பாலும் 
ஆலையிற் பாகும் போல 
அண்ணித்திட் டடியார்க் கென்றும் 
வேலையின் அமுதர் வீழி 
மிழலையுள் விகிர்த னாரே.
காலையிற் எனத்தொடங்கும் தேவாரம்