Senthamil.Org

காலினோடு

தேவாரம்

காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால் 
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம் 
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா 
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.
காலினோடு எனத்தொடங்கும் தேவாரம்