Senthamil.Org

காலா

தேவாரம்

காலா லுயிர்கா லனைவீ டுசய்தாய்
பாலோ டுநெய்யா டியபால் வணனே
வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய்
ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே.
காலா எனத்தொடங்கும் தேவாரம்